Audio

 

  1. ATTRACT  MONEY  (பணத்தை செல்வத்தை  உங்களை நோக்கி கவர்ந்து இழுக்க)
  2. ATTRACT MONEY  (Silent Subliminal)
  3. SCORE HIGH MARKS  (மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற)
  4.  SCORE HIGH MARKS  (Silent Subliminal)
பணத்தை கவர்ந்து இழுக்க உளவியல் வழிகள்
காசு, பணம், துட்டு, Money, Money. பணத்தை செல்வத்தை கவர்ந்து இழுக்க எண் கணிதம் முதல்  ஆன்மிகம் வரை பல்  வேறு முயற்சிகளை மக்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆழ்மனதின் சக்தியை உபயோகித்து ஏதாவது செய்ய முடியுமா என  உளவியல் ரீதியாக பல ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடைபெற்று கொண்டு தான்  இருக்கின்றன. ஹிப்னாசிஸ் என்ற ஒரு முறை உலகெங்கிலும் மன நல மருத்துவர்களினாலும் ஆலோசகர்களாலும் கடைபிடிக்க படுகிறது. ஹிப்னாசிஸ் என்பது வெளி மனதினை தாண்டி ஆழ்மனதிற்கு கட்டளை கொடுப்பது ஆகும். ஆழ்மனமானது கொடுக்கப்படும் கட்டளைகளை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அப்படியே செயல் படுத்த துவங்கும். எப்படி எல்லாம் கட்டளைகளை கொடுக்க முடியும் என்ற ஆராய்ச்சியில் மனதை நன்கு தளர வைத்து பண்ண முடியும் என்று கண்டு பிடித்தனர். மனதை உடலை தளர வைப்பதற்கு ஹிப்னாசிஸ் என்ற முறை உதவுகிறது. இதனை அடிப்படையாக கொண்டு ஹிப்னாசிஸ் ஆடியோ சிடிக்கள் தயாரிக்க படுகின்றன. இந்த ஆடியோ சிடிக்களை அடிக்கடி கேட்கும்பொழுது ஆழ்மனம் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு செயல் படத்துவங்கும்.  
நீங்கள்  வேறு வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுதே உங்களது ஆழ்மனதினை செயல் படுத்துவதற்கு புதியாதாக  silent subliminal டெக்னாலஜி வந்திருக்கிறது. வெளிமனம் கேட்காமலும் ஆழ்மனம் மட்டும் கேட்கும் படியும் சிடியில் ஆடியோ பதிவு செய்ய முடியும். சிடி ஓடும் பொழுது அதில் இருந்து வெளிவரும் ஒலி அலைகள் ஆழ்மனதிற்கு மட்டும் கேட்கும். வெளி மனதிற்கு கேட்காது.
இந்த ஆடியோ சிடியை அடிக்கடி கேட்பதால் உங்கள் உடல் மற்றும் மனம்  இயற்கையான தளர்வு அடையும்போது அது உங்களது ஆழ்மனதை செயல்படுத்துகிறது. உளவியல் ரீதியாக உங்களது ஆழ்மனதிற்கு கட்டளை இட பயன்படுத்துங்கள். விலை ஒவ்வொன்றும் ரூ 299/- அறிமுக விலையாக இப்பொழுது ரூ 250/-க்கு பெற்றிடுங்கள். கூரியர் செலவு இலவசம்.